பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?

0
பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?
பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 சமீபத்தில் நிறைவு பெற்ற நிலையில், BB 6 கொண்டாட்டம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் கொண்டாட்டம்:

விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டை டாப்பில் வச்சிருந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சி 5 சீசன்-களையும் கடந்து 6வது சீசனும் கடந்த மாதம் முடிவடைந்திருந்தது. கடந்த 6 சீசன் களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியுள்ளார் இந்த சீசனில் விக்ரமன், அசீம் மற்றும் சிவின் ஆகியோர் பைனல் வரை சென்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த சீசன் டைட்டிலை விக்ரமன் தான் அடிப்பார் என்று மக்கள் நினைத்த நிலையில், சின்னத்திரை அசிம் டைட்டிலை அடித்து சென்றார். ஆனால் அவர் டைட்டில் வின்னராக ஆனதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் ஜெயித்த 50 லட்சம் பணத்தில் பாதி பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அசிம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

ச்சீ.., அப்படி அசிங்கபட்டும் சொரணை இல்ல.., எப்படி தான் இருக்காங்களோ.., அந்த விஷயத்திற்கு கொந்தளிக்கும் பிரகாஷ் ராஜ்!!

அதாவது முந்தைய சீசன்களை போலவே இந்த 6வது சீசன் போட்டியாளர்களை மீண்டும் வர வைத்து ‘பிக் பாஸ் கொண்டாட்டம்’ என்கிற ஷோவை விஜய் டிவி நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் நிவாஸினி மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் நிகழ்ச்சி வருகிற Sunday மாலை 3 மணிக்கு டெலிகாஸ்ட்டாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here