பிக் பாஸ் வீட்டை விட்டு Confirm- ஆ வெளியே போற நபர் இவர்தான்.., அதிகாரப்பூர்வ தகவல்!!

0
பிக் பாஸ் வீட்டை விட்டு Confirm- ஆ வெளியே போற நபர் இவர்தான்.., அதிகாரப்பூர்வ தகவல்!!
பிக் பாஸ் வீட்டை விட்டு Confirm- ஆ வெளியே போற நபர் இவர்தான்.., அதிகாரப்பூர்வ தகவல்!!

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 ல் இந்த வாரம் எலிமினேட் ஆக போகும் போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்:

விஜய் டிவியின் டிஆர்பியில் முதல் இடத்தில் இருந்து வரும் ரியாலிட்டி ஷோ என்றால் பிக்பாஸ் தான். தற்போது இந்த ஷோ விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த வார எலிமினேஷன் நாமினேஷன் லிஸ்டில், ஆயிஷா, அசிம், விக்ரமன், கதிரவன் மற்றும் செரீனா ஆகியோர் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இந்த வார வெளியே போக போகும் போட்டியாளர் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வார எலிமினட்டில் இருந்து தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை காப்பாற்றுவதற்காக மக்கள் அனைவரும் போட்டி போட்டு ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

“இந்த மாதிரி மனுசனா நான் பார்த்ததே இல்லை”.., சிம்புவை குறித்து பேசிய கெளதம் கார்த்திக்!!

அந்த வகையில் இந்த நாள் வரை வந்த ஒட்டு கணக்கெடுப்பு வகையில் பார்த்தால் விக்ரமன் முதல் இடத்தில் இருக்கிறார். இவரை தொடர்ந்து அசிம் இரண்டாவது இடத்திலும், கதிரவன் மூன்றாவது இடத்திலும், ஆயிஷா நான்காவது இடத்திலும் இருக்கிறார். கடைசியாக ஐந்தாவது இடத்தில் செரீனா இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செரீனா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வர் என்று உறுதியாக தெரிகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here