கைகலப்பாக மாறிய ஷிவின்-தனலட்சுமி சண்டை.., எல்லை மீறிய ஹவுஸ்மேட்ஸ்.., ஷாக் போட்டோஸ் வைரல்!!

0
கைகலப்பாக மாறிய ஷிவின்-தனலட்சுமி சண்டை.., எல்லை மீறிய ஹவுஸ்மேட்ஸ்.., ஷாக் போட்டோஸ் வைரல்!!
கைகலப்பாக மாறிய ஷிவின்-தனலட்சுமி சண்டை.., எல்லை மீறிய ஹவுஸ்மேட்ஸ்.., ஷாக் போட்டோஸ் வைரல்!!

தற்போது விஜய் டிவியின் டிஆர்பியை டாப்பில் வைத்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரம் ஏலியன் vs பழங்குடியினர் என்ற டாஸ்கை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க்கில் பழங்குடியினரிடம் இருக்கும் கல்லை ஏலியன்ஸ் திருட வேண்டும். ஏலியன்ஸ் வைத்திருக்கும் பூக்களை பழங்குடியினர் திருட வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் யாரிடம் அதிக கல் மற்றும் பூக்கள் இருக்கிறதோ அவர்கள் அடுத்த வார நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பிப்பார்கள் என்ற பிக் பாஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த டாஸ்க்கில் தனலட்சுமி மற்றும் சிவின் செய்த காரியம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜனனி வெளியே போனதும், அப்பத்தாவை உண்டு இல்லை என செய்யும் குணசேகரன்.. எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!

அதாவது பழங்குடியினராக இருக்கும் சிவின், ஏலியன் உலகிற்கு சென்று பூக்களை எடுத்து வரும்போது தனலட்சுமி அவரை வெளியே செல்ல விடாமல் தடுக்கிறார். அப்போது இருவருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனால் சிவினை தனலட்சுமி தள்ளி விடுகிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. மேலும் நேற்று நடந்த எபிசோடில் இந்த சண்டை ஒளிபரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here