அது எப்படி திமிங்கலம்.., வெள்ளிக்கிழமை ஆன கண்ணுல கண்ணீர் வருது..,. அசிமை வாட்டி வதைத்த நெட்டிசன்கள்!!

0
அது எப்படி திமிங்கலம்.., வெள்ளிக்கிழமை ஆன கண்ணுல கண்ணீர் வருது..,. அசிமை வாட்டி வதைத்த நெட்டிசன்கள்!!
அது எப்படி திமிங்கலம்.., வெள்ளிக்கிழமை ஆன கண்ணுல கண்ணீர் வருது..,. அசிமை வாட்டி வதைத்த நெட்டிசன்கள்!!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசிமை பற்றி சில தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்:

விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அசிம், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், கதிரவன், தனலட்சுமி, குயின்சி மற்றும் நிவாசினி ஆகியோர் நாமினேட் ஆகி உள்ளார்கள். இதில் தனலட்சுமி வெளியே போவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த வாரம் ராஜா ராணி அருங்காட்சியகம் டாஸ்கை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் இருந்து மாறாமல் போட்டி போட்டு விளையாடினர். பொதுவாக எந்த டாஸ்காக இருந்தாலும் அதில் அசீம் தான் வழக்கமாக சண்டைபோடுவார் என மக்கள் நினைத்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த வார டாஸ்க்கில் ஏ டி கே, ஆயிஷா, விக்ரமன் ஆகியோரிடம் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ் படத்திற்கு தெலுங்கு நடிகரா? இதுல எவ்ளோ இருக்கு தெரியுமா? கோபத்தில் சீறிய பிரபல இயக்குனர்!!

இந்நிலையில் அசீம் செய்த ஒரு காரியத்தால் நெட்டிசன்கள் வாட்டி வதைத்து வருகின்றனர். அதாவது நேற்று வெள்ளிக்கிழமை அன்று தனியாக கேமரா முன்னாடி உட்கார்ந்து அழுதுள்ளார். இவர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த மாதிரி அழுது எலிமினேஷனில் இருந்து தப்பித்து வருகிறார் என நெட்டிசன்கள் இணையத்தில் வாட்டி வதைத்து வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here