தனலட்சுமிக்கு இப்படி ஒரு காரியத்தை செய்த ஏடிகே.., புகைப்படத்துடன் நிரூபணமான உண்மை!!

0
தனலட்சுமிக்கு இப்படி ஒரு காரியத்தை செய்த ஏடிகே.., புகைப்படத்துடன் நிரூபணமான உண்மை!!
தனலட்சுமிக்கு இப்படி ஒரு காரியத்தை செய்த ஏடிகே.., புகைப்படத்துடன் நிரூபணமான உண்மை!!

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 இதுவரை ஆப் செஞ்சுரி அடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஹவுஸ்மேட் யாருக்காவது சண்டை நடந்த வண்ணம் இருக்கிறது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அசிம்க்கும் ஏடிகேகும் கடுமையான வாக்குவாதம் அரங்கேறியது. இந்நிலையில் ஏடிகே தனலட்சுமிக்கு செய்த காரியத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது பிக்பாஸ் வீட்டில் பழங்குடியினர் vs ஏலியன் டாஸ்க் நடைபெற்று வருகிறது. வீட்டுக்குள் ஏலியன் செடிகளை பழங்குடியினர் திருடாமலும், வீட்டிற்கு வெளியே பழங்குடியினர் கல்லை ஏலியன் திருடாமல் பாதுகாப்பதே இந்த வார டாஸ்க்காக பிக்பாஸ் கொடுத்துள்ளார். அந்த வகையில் ஏடிகே பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராகவும், தனலட்சுமி ஏலியன் உலகத்தை சேர்ந்தவராகவும் விளையாடி வருகின்றனர்.

இது என்னடா சந்திரமுகி பொம்மிக்கு வந்த சோதனை.., கடைசில இப்படி ஆகிட்டாங்க!!

இந்நிலையில் வீட்டிற்கு வெளியே கல்லை திருடுவதற்கு வந்த தனலட்சுமியை ஏடிகே தடுக்கும் போது, அவர் ஆடையை பிடித்து தடுத்துள்ளார். அப்போது அவர் ஆடையை கிழிவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஏடிகே எந்த தவறும் செய்யவில்லை என்றும், சொல்ல போனால் ஆடையை கிழியவே இல்லை என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here