கமலின் வரவேற்புடன் ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்த ரம்யா கிருஷ்ணன் – இனி தானே மாஸ் இருக்கு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் வீட்டில் பிரச்சனை அதிகரித்த நிலையில் தற்போது இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார்கள் என்ற ஆர்வத்தை விட ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது தான் பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் இப்பொழுது 50 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 2 புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ளனர். அமீர் தனது திறமைகள் மொத்தத்தையும் காட்டி ரசிகர்கள் மனதில் ஓரளவிற்கு இடத்தை பிடித்து விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சஞ்சீவிற்கு ஏற்கனவே ரசிகர்கள் கூட்டம் ஏராளம். மேலும் சிபி மற்றும் அக்ஷரா இடையே பிரச்சனைகள் வளர்ந்து கொண்டுள்ளது. இந்த வாரத்தில் கமல் வரமுடியாத காரணத்தால் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்க போகிறார்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

ஏற்கனவே பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யாவுக்கும் வனிதாவிற்கும் நடந்த பிரச்சனை நமக்கு தெரியும். ரம்யா கிருஷ்ணன் தவறு என்று தெரிந்தால் பட்டுப்பட்டேனே பேசி விடுபவர். அப்படி இருக்க இன்றைய எபிசோடில் என்ன நடக்குமோ என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க தற்போது ப்ரோமோவை ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கமல் தன்னால் இதில் இப்போதைக்கு கலந்துகொள்ள முடியாது என்று சொல்ல அதன் பிறகு தனக்கு ஒரு தோழி உதவி இருக்கிறார். நான் வராத வரைக்கும் அவர் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று சொல்ல பிரமாண்டமாக ரம்யா கிருஷ்ணன் உள்ளே நுழைகிறார். இனி வரும் எபிசோடுகள் தான் சூடுபிடிக்க போகிறது தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here