பிக் பாஸ் 5 அப்டேட் – தனிமைப்படுத்திக்கொண்ட முக்கிய பிரபலம்!!

0
பிக் பாஸ் 5 அப்டேட் - தனிமைப்படுத்திக்கொண்ட  முக்கிய  பிரபலம்!! 

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தனிமை பிடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்படியும் அக்டோபர் ஆம் தேதிக்குள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அந்த வகையில் தான் தற்போது அதில் கலந்து கொள்பவர்கள் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதன்முதலாக இதில் திருநங்கையான மிலா, இதில் கலந்து கொள்ளவுள்ளார்.

பிக் பாஸ் 5 அப்டேட் - தனிமைப்படுத்திக்கொண்ட  முக்கிய  பிரபலம்!! 
பிக் பாஸ் 5 அப்டேட் – தனிமைப்படுத்திக்கொண்ட  முக்கிய  பிரபலம்!!

இதுதான் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறை ஆகும். மேலும் ப்ரோமோ வேறு வேற லெவெலில் இருந்ததால் இந்த சீசன் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் இப்பொழுது இருந்தே தனிமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதன் முதற்கட்டமாக மிலா, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் 5 அப்டேட் - தனிமைப்படுத்திக்கொண்ட  முக்கிய  பிரபலம்!! 
பிக் பாஸ் 5 அப்டேட் – தனிமைப்படுத்திக்கொண்ட  முக்கிய  பிரபலம்!!

அடுத்தடுத்து கலந்துகொள்பவர்கள் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் கூடுதல் தகவலாக பல வெள்ளித்திரை பிரபலங்களும் இதில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. கடைசியாக வெளியான தகவலின் படி என்னை அறிந்தால் படத்தில் நடித்த பார்வதி இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here