பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி – மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!

0
பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி - மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!
பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி - மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!

பிக் பாஸ் 5 பற்றிய தகவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலம் ஒருவர் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5:

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஜூன் மாதத்திலேயே ஆரம்பிக்க இருந்த இந்த சீசன் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. கடந்த வருடம் போலவே இந்த சீசன் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.

பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி - மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!
பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி – மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!

ஆனால் எந்த தேதி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் இந்த சீசனில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துகொண்டே உள்ளது.

முதலில் விஜய் டிவி பிரபலங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தனர். ஆனால் கடந்த பிக் பாஸ் சீசன் சுவாரசியம் இல்லாமல் இருக்க பிக் பாஸ் டீம் புதுமுகங்களை களமிறக்கவுள்ளதாம். மேலும் மாடல்களுக்கு இந்த தடவை முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளித்திரை பிரபலங்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி - மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!
பிக் பாஸ் 5 இல் கலந்துகொள்ளும் இமான் அண்ணாச்சி – மிஸ் பண்ணாதீங்க அப்பறம் வருத்தப்படுவீங்க!!

இந்நிலையில் கோலிசோடா படத்தில் நடித்த இமான் அண்ணாச்சி இதில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்றால் இந்த சீசனில் காமெடிக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இருக்காது என்று மட்டும் தெரிகிறது. மேலும் இதே போல பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here