அடுச்சான் பாருயா Appointment ஆர்டரு.. பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!

0
அடுச்சான் பாருயா Appointment ஆர்டரு.. பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!
அடுச்சான் பாருயா Appointment ஆர்டரு.. பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!

பொதுவாகவே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு, சினிமா வாய்ப்புகள் வருவது சகஜம். ஆனால் அந்த வாய்ப்பு புகழ்பெற்ற இயக்குனர்களிடம் இருந்து வருவது அரிது. அப்படிப்பட்ட வாய்ப்பு தான் சுரேஷ் சக்ரவர்த்திக்கு கிடைத்துள்ளது.

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், முதல் சீசனில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது நான்கு சீசன்கள் வரை ஒளிபரப்பப்பட்டு உள்ளது. சீசன் 4 இல் ரம்யா பாண்டியன், ஷிவானி, கேபி, ஆஜித், பாலா உட்பட மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தியும் கலந்து கொண்டார். பேச்சு திறமை, சமையல் திறமை என ஒரு ரவுண்டு வந்தவர் இவர்.

பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!
பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!

ஆனால் எனோ அந்த நிகழ்ச்சியில் சில காலம் மட்டுமே தாக்கு பிடித்து எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் இவர் அதன் பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவுக்கு ஜோடியாக கலந்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!
பிக் பாஸ் 4 போட்டியாளருக்கு அடித்த லாட்டரி!!

அதாவது அங்காடித் தெரு போன்ற வெற்றி படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சுரேஷ் சக்ரவர்த்தி ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ் இதில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த செய்தியை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள் சுரேஷ் சக்ரவர்த்திக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here