பிக் பாஸ் சீசன் 4 தொடங்கும் தேதி வெளியானது – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
bigg boss season 4
bigg boss season 4

பிக் பாஸ் சீசன் 4 காக பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த சீசன் ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டது. தற்போது பிக் பாஸ் தொடங்கும் தேதியும் தற்போது வெளியாகியுள்ளது

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 4 பல தடங்கல்களை சந்தித்து வருகிறது. ஜூன் மாதத்தில் நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பிக் பாஸ் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.

பிக்பாஸில் இந்த 2 கவர்ச்சி புயல்களும் கலந்து கொள்வது உறுதி – ரசிகர்கள் உற்சாகம்!!

bigg boss 4
bigg boss 4

வழக்கம் போல கமல் தான் இருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.அதில் கொரோனா முன்னெச்சரிக்கை பற்றி கூறப்பட்டிருந்தது. அதற்கடுத்து அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயரும் நாள்தோறும் வெளியாகிக்கொண்டே இருந்தது.

bigg boss season 4

மேலும் பிக் பாஸ் சீசன் 4 இல் தேர்வான இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் ஷிவானி, ரம்யா பாண்டியன், ரியோ போன்றவர்கள் கலந்துகொள்வது உறுதி என்ற தகவலும் வெளியானது.

bigg boss
bigg boss

இது ஒருபுறம் இருக்க தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4 இல் வெளியிட போவதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here