பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த உடன் சஞ்சீவ் சந்தித்த முதல் நபர் – யாருன்னு பாருங்க!!

0

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோகளிலேயே முதல் இடத்தை பிடிக்கும் ஷோ பிக் பாஸ் தான். அக்டோபர் 3 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது 92 நாட்களை கடந்து விட்டது. சென்ற வாரம் ரசிகர்கள் எதிரிபார்க்காதபடி Double Eviction நடந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதே போல் இந்த வாரமும் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த ஓட்டுக்களை பெற்று சஞ்சீவ் மட்டும் வெளியேறினார். இந்நிலையில் வெளியே வந்த உடன் தன் சக போட்டியாளர்களாக இருந்த அக்ஷரா மற்றும் வருணை தான் முதலில் சஞ்சீவ் சந்தித்து உள்ளார்.

அவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here