குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளும் பிக் பாஸ் பிரபலம் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
எதிர்பாராத நேரத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட குக் வித் கோமாளி பிரபலம் - வாழ்த்துகளைக் குவிக்கும் ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் அடுத்த சீசனில் யார் கலந்துகொள்ள உள்ளனர் என்ற தகவலும் வெளியான வண்ணம் உள்ளது. அதில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் கலந்துகொள்ள போவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகி வருகிறது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் தூக்கி நிறுத்தியது. ஆரம்பித்த ஒரே வாரத்தில் டாப் ஹிட் அடித்தது. அனைத்து ரசிகர்களின் பெரும் பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் இது இருந்தது. எப்பொழுது சனி, ஞாயிற்று கிழமை வரும் என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.

இதில் ஷிவாங்கி, புகழ், மணிமேகலை மற்றும் பாலா தான் அல்டிமேட். முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாவது சீசன் அமோக வெற்றி பெற்றது. அதுவும் ஷிவாங்கி அஸ்வின் செய்த அலப்பறைகள் தான் இந்த சீசனை தூக்கி நிறுத்தியது.

gp muthu

அடுத்த சீசன் எப்பொழுது என்று பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அது பற்றிய அதிகபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பற்றிய தகவல் தான் வெளியான வண்ணம் உள்ளது. அதாவது யூடுப் பிரபலமான ஜி.பி.முத்து இதில் கலந்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது.

அப்படி இருக்க தற்போது பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி இதில் கலந்துகொள்ள போகிறாராரம். அதாவது அவரது ரசிகர் ஒருவர் நீங்க கண்டிப்பா குக் வித் கோமாளியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு சனம் ஷெட்டியும் பாசிட்டிவான கமெண்ட் ஒன்றை செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here