அடிக்காதே..,அழகாலே அடிக்காதே.., பிக் பாஸ் பிரபலத்தின் கண்ணை கவரும் ரீல்ஸ் வீடியோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தா தற்போது சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நம்ம சம்யுக்தாவா இது? என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் சம்யுக்தா

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் தான் சம்யுக்தா. இவருக்கு திருமணம் ஆன நிலையில் 7 வயதில் ஒரு மகனும் உள்ளார். ஆரம்பத்தில் னைவர் மத்தியில் அன்பாக பழகி வந்த சாம் நாளடைவில் அவரது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார்.

இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. சனம் சம்யுக்தா இடையே பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து பாலாஜிக்கு சனத்துடன் தகராறு முற்றியது.

இதனால் சம்யுக்தாவை பலரும் வெறுக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் சம்யுக்தாவிற்கு இருந்த ரசிகர்கள் எல்லாரும் பின் வாங்கினர். ஆரியுடன் எப்பொழுது சம்யுக்தா சண்டையிட்டாரோ அடுத்த வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டை விட்டு வெளியேறிய அவர் இன்ஸ்டாவில் பல போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சூப்பரான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 7 வயது மகனுக்கு அம்மாவா இது?? என்று ரசிகர்கள் வியக்கும் அளவிற்கு அந்த ரீல்ஸ் வீடியோ உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here