“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு…” – பிக்பாஸ் சம்யுக்தா வீடியோ!!! வாயடைத்து போன ரசிகர்கள்!

0

பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் போட்டியாளர்களுள் ஒருவரான சம்யுக்தாவுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்; இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா, தனது புதிய வீடியோவை பதிவேற்றி வருகிறார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு:

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்; அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் சம்யுக்தா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சம்யுக்தா.

அதன் பின்னர்  மாடலிங் துறையைத் தாண்டி ராதிகா சரத்குமார் உடன் சந்திரகுமாரி சீரியலில் கார்த்திக் ருத்ரா என்ற கேரக்டரில் நடித்திருந்த சம்யுக்தா; விரைவில் விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்.மேலும் சமூக வலைத்தளத்திலும் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இதை தொடர்ந்து, தனது இன்ஸ்டாவில்; தனது உடைகளை மாற்றி மாற்றி அணியும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அப்படி அவர் வெளியீட்டு இருக்கும் வீடியோவை  பார்த்த பலருக்கு ஷாக் அடித்து இருக்கிறது. இந்த வீடியோவில் “Verified What’s ur favorite color? Mine ‘s pink ?” என்று கேப்சன் வைத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பதிலதித்து வருகிறார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here