பிக் பாஸ் சீசனே முடிஞ்சாலும் இவங்க பாசம் முடிய மாட்டேங்குதே – ஒரே ட்ரஸில் கலக்கலாக களமிறங்கிய பிரபலங்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பாலாஜி மற்றும் சம்யுக்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் பிரபலங்கள்

மாடலிங் துறையில் ஜொலித்து கொண்டிருக்கும் பாலாஜி மற்றும் சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்கள். இருவருக்குள்ளுமே ஒரு நல்ல பாண்டிங் உருவாக அக்கா, தம்பியாகவே வீட்டில் வலம் வந்தனர். பாலாஜிக்கு ஒன்று என்றால் சம்யுக்தா தான் முன்னால் வருவார்.

சம்யுக்தா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பாலாஜிக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது. அதன் பிறகு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இவருக்கும் ஆரிக்கும் இடையே பல பிரச்சனைகள் நடந்தாலும் கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.

பாலாஜி முருகதாஸ்
பாலாஜி முருகதாஸ்

இப்பொழுது ரசிகைகளின் கனவு நாயகனாக திகழ்ந்து வருபவர் என்றால் அது பாலாஜி தான். இவருக்கு தற்போது படவாய்ப்பு எதுவும் இல்லாத போதும் பல போட்டோஷூட், ரீல்ஸ் என கலக்கி வருகிறார். இன்ஸ்டாவில் எப்பொழுது பார்த்தாலும் சம்யுக்தா பாலாஜி ரீல்ஸ் தான் அதிக வைரலாகும்.

Bigg Boss 4 Balaji turns emotional after surprise guest entry! - Tamil News - IndiaGlitz.com

இந்நிலையில் தான் தற்போது இருவரும் ஒரே உடையில் இருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது. இந்த அளவுக்கு இரண்டு பேருக்கும் ஒற்றுமையா? என்று ரசிகர்கள் பொறாமைப்பட்டும் வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here