பிக் பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கிய சக்தியின் மனைவியா இது?? எவளோ அழகா இருக்காங்க!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கிய சக்தியின் மனைவியா இது?? எவளோ அழகா இருக்காங்க!!
பிக் பாஸ் நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கிய சக்தியின் மனைவியா இது?? எவளோ அழகா இருக்காங்க!!

பிரபல நடிகரான சக்தி அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

சக்தி:

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கலக்கி வந்தவர் தான் நடிகர் சக்தி. பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகனாகிய இவர் தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சக்தி. ஆனால் ஹீரோவாக அவருக்கு எந்த படமும் அவருக்கு கை கொடுக்கவே இல்லை. சில காலம் திரையுலகிற்கு கேப் விட்டிருந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவர் கெட்ட நேரமோ என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது செய்கைகள் அனைத்தும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்க அவப்பெயரை தான் வாங்கி கொண்டார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவும் கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெறித்தனமாக ஆரம்பித்த தளபதி 67 ஷூட்டிங்.., தகவலை வெளியிட்ட முக்கிய பிரபலம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here