படவாய்ப்புகளுக்காக எல்லை மீறிய கவர்ச்சியில் களமிறங்கிய பிக் பாஸ் பிரபலம் – வர்ணித்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

பிக் பாஸ் சாக்ஷி

மாடலிங் துறை மூலம் திரையுலகில் கால் பதித்தவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்பத்தில் பல ஷார்ட் பிலிம்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் ஷெரின், அபிராமியுடன் அதிக நட்புடன் பழகி வந்தார். சில வாரங்களிலேயே அவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர ஆரம்பித்தது. அதன் பிறகு தான் அவர் கவினுடன் பழக ஆரம்பித்தார். கவினும் இவரும் நெருங்கி பழக ஆரம்பிக்க அதுவே பெரிய பிரச்சனையாக வந்து முடிந்தது.

லாஸ்லியாவுடன் கவின் பழகுவது சாக்ஷிக்கு பிடிக்காமல் போக வீடே இதனால் ரணகளமானது. இப்படியே பல பிரச்சனைகள் ஓட சாக்ஷி வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு சாக்ஷிக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் பல யுக்திகளை கையாண்டு வருகிறார்.

ஏற்கனவே போட்டோஷூட் பல வெளியிட்டும் எந்த பலனும் இல்லாததால் தற்போது படுக்கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். அதாவது எல்லைக்கு மீறிய கவர்ச்சியை கையாண்டு வருகிறார். பலரும் இவரை திட்டி தீர்த்தாலும் எதையுமே காதில் வாங்காமல் தனது வேலைகளை மட்டுமே பார்த்து வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு கூட சேலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் வேற லெவெலில் வைரலானது. இந்நிலையில் தற்போது முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு பலரும் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here