ரட்சித்தாவ நான் இந்த மாதிரி தான் நினைத்தேன்.., எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.., ராபர்ட் மாஸ்டர் விளக்கம்!!

0
ரட்சித்தாவ நான் இந்த மாதிரி தான் நினைத்தேன்.., எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.., ராபர்ட் மாஸ்டர் விளக்கம்!!
ரட்சித்தாவ நான் இந்த மாதிரி தான் நினைத்தேன்.., எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு.., ராபர்ட் மாஸ்டர் விளக்கம்!!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் பேட்டியில் ரட்சித்தா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராபர்ட் மாஸ்டர்:

உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி எட்டு வாரங்கள் முடிந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டை விட்டு ஏழு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அந்த வகையில் கடந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ராபர்ட் மாஸ்டர் குறைந்த ஓட்டுக்களை பெற்றதால் அவர் வெளியேறினார். அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கட்டி பிடித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆனால் ரட்சிதாவை மட்டும் கண்டுக்காமல் வெறும் கை கொடுத்து சென்றார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்து ராபர்ட் மாஸ்டர் ரட்சித்தாவிற்கு நூல் விட்ட நிலையில், வெளியேறும் போது ராபர்ட் மாஸ்டர் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரட்சித்தா குறித்து பேசியுள்ளார். அதாவது எனக்கு ரச்சிதா மேல இருப்பது வெறும் கிரஸ் மட்டும் தான், அது காதல் கிடையாது. எனக்கு காதலி வெளியே இருக்காங்க. நான் ரட்சிதாவை லவ் பண்ணல என்று தெரிவித்தார்.

ஜனனி, அப்பத்தாவை கொல்ல கேவலமாக திட்டம் போட்ட குணசேகரன்.. அப்பத்தா வச்ச சரியான ஆப்பு!!

என்னுடைய காதலிக்கு என் மேல் கோபம் இருந்தது உண்மை தான். அதன் பிறகு நான் விளக்கி கூறிய பிறகு அவர் புரிந்து கொண்டார். சொல்ல போனால் எல்லாருக்கும் ஒரு கிரஸ் இருக்கும், அதே போல் என் காதலிக்கும் இருக்கிறது என்று கூறினார். மேலும் ரச்சிதா இன்னும் உண்மை முகத்தை வெளிக்காட்டாமல் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here