சேலையில் அதகளம் செய்யும் பாக்கியலட்சுமி ரேஷ்மா – அப்பப்பா.., என்ன தளுக்கு என்ன மினுக்கு!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த ரேஷ்மா தற்போது சேலையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா தொடர்ந்து தனது நடிப்பு திறனால் வெள்ளித்திரையில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 40 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்த அவருக்கு சீரியல்களில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.

இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here