Monday, June 14, 2021

உச்சகட்ட கவர்ச்சியில் களமிறங்கிய ‘அன்பே வா’ சீரியல் நடிகை – அதுவும் இந்த அளவிற்கா?? திட்டி தீர்த்த ரசிகர்கள்!!

Must Read

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷிமா தற்போது எல்லை மீறிய புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதனால் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் ரேஷ்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரேஷ்மா அதற்கு முன்பாக சன் டிவியில் பல சீரியல்களில் நடித்திருந்தவர். ஆனாலும் மக்களுக்கு அறிமுகமானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான்.

ஆரம்பத்தில் இவர் அனைவரிடமும் சகஜமாக பழகி இருந்தாலும் நாளடைவில் உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்தார். அதிகமாக பின்னாடி போய் பேசுவது என இப்படியே இருந்ததால் மக்களுக்கு ரேஷ்மாவை பிடிக்கவில்லை.

இவரும் வனிதாவும் சேர்ந்து கூட்டணி யாருக்குமே பிடிக்கவும் இல்லை. மேலும் ரேஷ்மா தனது வாழ்க்கை கதையை சொன்னது பலரையும் கண்கலங்க வைத்தது. ஒரு வாழ்க்கையில் இவ்வளவு கொடுமையா?? என்னும் அளவிற்கு இவரது கதை இருந்தது.

ஆனாலும் தனி ஒரு பெண்ணாக குழந்தையை வளர்த்து இந்த அளவிற்கு ஆளாகியுள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் காணாமல் போய்விட்டார். இப்பொழுது வில்லியாக புதிய அவதாரம் எடுத்து வருகிறார். சன் டிவி, விஜய் டிவியிலும் வில்லியாக நடித்து வருகிறார்.

இப்பொழுது வெள்ளித்திரைக்கு அடிபோட்டு வருகிறார். பல முத்திய கவர்ச்சியில் களமிறங்கி வருகிறார். இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் முகம் சுழிக்கும் அளவிற்கு இருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

“உங்க அழகால எங்கள கொள்ளுறீங்க…” – நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!!!!

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -