அப்பாடா எவளோ பெரிய ஜாக்கெட்டு.., அச்சச்சோ அது இல்லையா அப்போ..,?? ரேஷ்மாவின் புகைப்படத்தால் திண்டாடும் இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா தற்போது சேலையில் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிலையில் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக தற்போது சின்னத்திரையையே கலக்கி வருகிறார். பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாவில் பேமஸ் இவர் தான். கவர்ச்சியில் இவரிடம் கஞ்சமே இருக்காது. 45 வயது ஆகியும் தனது அழகை மைண்டைன் செய்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ரேஷ்மா கிளோஸப்பில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here