மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிறாரா பாக்கியலட்சுமி பிரபலம்?? சந்தேகத்தை கிளப்பும் புகைப்படம்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வித்தியாச ஆங்கிளில் இயக்குனர் சங்கரின் வாரிசு – வீடியோவை பார்த்து சிதறி போன ரசிகர்கள்!!

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா ஃபாரினில் தனது படிப்பை முடித்தவர். படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு சிறு வயதிலிருந்தே இருந்ததால் பல ஆடிசன்களில் கலந்து கொண்டுள்ளார். அதன் மூலம் தான் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிறாரா பாக்கியலட்சுமி பிரபலம்?? சந்தேகத்தை கிளப்பும் புகைப்படம்!!
மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிறாரா பாக்கியலட்சுமி பிரபலம்?? சந்தேகத்தை கிளப்பும் புகைப்படம்!!

அதன் மூலம்தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் முடித்துவிட்டுத் திரும்பிய அவருக்கு சின்னத்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அபி டைலர் மற்றும் பாக்கியலட்சுமி என்று சீரியலிலும் கலக்கிக் கொண்டுள்ளார். மேலும் போட்டோஷூடையும் விடாமல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இப்பொழுது மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here