விஜய் சேதுபதி குறித்து ஏடிகே சொன்ன சின்ன சின்ன விஷயங்கள்.., அந்த அளவுக்கு மனுஷன் இருந்து இருக்காரே!!

0
விஜய் சேதுபதி குறித்து ஏடிகே சொன்ன சின்ன சின்ன விஷயங்கள்.., அந்த அளவுக்கு மனுஷன் இருந்து இருக்காரே!!
விஜய் சேதுபதி குறித்து ஏடிகே சொன்ன சின்ன சின்ன விஷயங்கள்.., அந்த அளவுக்கு மனுஷன் இருந்து இருக்காரே!!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்து கொண்ட ராப் மற்றும் பின்னணி பாடகரான ADK ஒரு ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்டாக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் குறைவான வாக்குகளை பெற்று இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிகழ்ச்சியை விட்டு வீடு திரும்பிய இவர் தனக்கு வாக்களித்து ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவ்வப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அசீமுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுத்த முக்கிய அங்கீகாரம்., இதை நினைச்சு கூட பாக்கல என உருக்கம்!!

இந்நிலையில் இப்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” எனக்கு விஜய் சேதுபதி Sir ரை ஒரு தடவையாது சந்தித்து அவருடன் சேர்ந்து உணவுசாப்பிட வேண்டும். ஆனால் இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதியை சந்திக்க வேண்டும் என்ற தனது ஆசையை ADK அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here