பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அண்ணாச்சியை சந்தித்த ராஜு – எதுக்குன்னு தெரியுமா?

0
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அண்ணாச்சியை சந்தித்த ராஜு - எதுக்குன்னு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அண்ணாச்சியை சந்தித்த ராஜு - எதுக்குன்னு தெரியுமா?

சிறந்த அண்ணன் தம்பியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த ராஜு மற்றும் அண்ணாச்சி இருவரும் தற்போது சமீபத்தில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர் – வைரலாகும் பதிவு!!

பிக் பாஸ் ராஜு:

கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை அன்று பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜு முதல் பரிசை வென்று 50 லட்ச ரூபாயை தட்டி சென்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே ராஜுவும், அண்ணாச்சியும் நெருங்கிய அண்ணன் தம்பியாகவே பழகி வந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அண்ணாச்சியை சந்தித்த ராஜு - எதுக்குன்னு தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு அண்ணாச்சியை சந்தித்த ராஜு – எதுக்குன்னு தெரியுமா?

இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு ராஜு முதல் வேலையாக அண்ணாச்சியை சந்தித்து பேசியுள்ளார். மேலும் முதல் பரிசு வென்றதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இவர்கள் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் அண்ணாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here