பிக் பாஸ் ராஜுவால் சீரழிந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை – வெளியான திடுக்கிடும் தகவல்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ராஜு பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ராஜு

பாரதி கண்ணம்மா மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்தவர் தான் ராஜு. சில காட்சிகளுக்கு மட்டுமே வந்து சென்றாலும் அவரின் கதாபாத்திரம் சீரியலில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை. இவருக்கும் காயத்ரிக்கும் இப்பொழுது தான் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகி வந்த நிலையில் இப்பொழுது சீரியலை விட்டு அவர் சென்றது அனைவரையுமே கவலையில் ஆழ்த்தியது.

இதனால் கத்தி கதாபாத்திரத்தையே வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். இந்நிலையில் தற்போது இவரை பற்றிய மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா இத்தனை நாட்கள் கஷ்டப்படுவதற்கு காரணமே வருண் தான். பாரதி அவருடன் சேர்த்து வைத்து சந்தேகப்பட்டு தான் இதுநாள் வரை தனியே விட்டுள்ளார். மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் காயத்ரி கத்தியை நினைத்து வாழ முடியாமல் தவித்து வருகிறார். இப்படி சீரியலில் பல ட்விஸ்டுகளை வைத்து விட்டு ராஜு பிக் பாஸ் வீட்டில் சந்தோசமாக உலா வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here