ரைசா வில்சனின் குளியல் புகைப்படம் – என்ன ஒரு ஆட்டம் பாருங்களே!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் குளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட ஆலியா பட் – ரன்பீர் கபூர் திருமணம்…, எதிர்பார்த்து ஏமாந்து நின்ற ரசிகர்கள்!!

ரைசா வில்சன்

மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். அந்த வீட்டில் 70 நாட்கள் வரை தாக்கு பிடித்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. எப்பொழுது பார்த்தாலும் மேக்கப்புடன் தான் அலைவார்.

ரைசா வில்சனின் குளியல் புகைப்படம் - என்ன ஒரு ஆட்டம் பாருங்களே!!
ரைசா வில்சனின் குளியல் புகைப்படம் – என்ன ஒரு ஆட்டம் பாருங்களே!!

அந்த மேக்கப் தான் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அனைவரும் என்ன ஒரு ஆட்டம் என்று பதறிப்போய் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here