5 அடி ரோஸ் மில்க்காக போஸ் கொடுத்த ரைசா.., அப்படியே குடுச்சிடலாம் போலையே.., ஏக்க பார்வை பார்க்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் விருது வாங்கிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 5 அடி ரோஸ் மில்க்காக அவர் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே போஸில் இளசுகளை பிளாப் செய்த ஹன்சிகா… இன்ஸ்டாவை ரீங்காரமிடும் ரசிகர்கள் பட்டாளம்!!!

பிக் பாஸ் ரைசா

மாடலிங் பெண்ணான பிக் பாஸ் ரைசா பல படங்களில் சைடு ரோலில் நடித்து வந்தவர். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வந்தவர். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து. இதனால் தற்போது பிரபலமாகி விட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு ஹரிஷ் கல்யாணுடன் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வர்மா திரைப்படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தார்.

5 அடி ரோஸ் மில்க்காக போஸ் கொடுத்த ரைசா.., அப்படியே குடுச்சிடலாம் போலையே.., ஏக்க பார்வை பார்க்கும் ரசிகர்கள்!!
5 அடி ரோஸ் மில்க்காக போஸ் கொடுத்த ரைசா.., அப்படியே குடுச்சிடலாம் போலையே.., ஏக்க பார்வை பார்க்கும் ரசிகர்கள்!!

இப்பொழுது அதை விட அவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது ஸ்டைலிஷ் ஐகான் 2021 என்ற விருதை பெற்றுள்ளார். அவர் கையில் அந்த விருதுடன் 5 அடி ரோஸ் மில்க்காக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் அப்படியே குடுச்சுடலாம் போலையே என்று கமன்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here