தொடை மொத்தமும் தெரிய பீச்சில் வாக் வரும் பிக் பாஸ் ரைசா – மிரண்டுபோன இளசுகள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய  புகைப்படம்  ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் ரைசா

மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெயர்  வாங்கியவர். அதன் மூலம் தான் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. சில மாதத்திற்கு முன்பாக அவரது  முகத்தில் பெரிய பிரச்சனையே ஏற்பட்டது.

அதன் காரணமாக பல  வழக்குகளை  சந்தித்தார். இப்பொழுது  இன்ஸ்டா  பக்கத்தில் பல  புகைப்படங்களை  வெளியிட்டு  படவாய்ப்புகளை  கைப்பற்றி  வருகிறார். அந்த வகையில்  அவர்  பீச்சில்  வெளியிட்டிருக்கும்  புகைப்படம்  ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here