முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!

0
முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!
முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். வீட்டில் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக அதாவது அனைவர் பேச்சையும் கேட்டுக்கொண்டு இருந்த ரைசா திடீரென தனது உண்மையான குணத்தை காட்ட ஆரம்பித்தார்.

ஆத்தாடி.. கடற்கரையில் இப்படி ஒரு கவர்ச்சியா? கிளாமர் தாண்டவம் ஆடிய நடிகை ஷிவானி நாராயணன்!!

அதன் பிறகு 50வது நாள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அவருக்கு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டவர்களில் இந்த அளவுக்கு பேமஸ் கிடைத்தது இவருக்கு மட்டும் தான்.

முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!
முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!

இப்படி இருக்க இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிலேயே இவரது டிரஸ்ஸிங் சென்ஸ் கவர்ச்சியாக தான் இருக்கும்.., இப்பொழுது சொல்லவா வேண்டும்?? என்பது போல அவரது புகைப்படம் உள்ளது.

முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!
முன்னழகை மட்டும் மறைத்து பாடாய் படுத்தும் ரைசா.., இன்ச் இன்ச்சாக ரசிக்கும் ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here