Ex கணவர் தினேஷ் செயலால் மனம் மாறிய ரட்சிதா., சீக்கிரம் அந்த குட் நியூஸ் நடக்க போது மக்களே!!

0
Ex கணவர் தினேஷ் செயலால் மனம் மாறிய ரட்சிதா., சீக்கிரம் அந்த குட் நியூஸ் நடக்க போது மக்களே!!
Ex கணவர் தினேஷ் செயலால் மனம் மாறிய ரட்சிதா., சீக்கிரம் அந்த குட் நியூஸ் நடக்க போது மக்களே!!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்திய ரட்சிதா குறித்து, அவரது முன்னாள் கணவர் தினேஷ் போட்ட பதிவால், ரக்ஷிதா மனம் மாறியதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 7 ஆண்டுகள் வரை நீடித்த இவர்கள் திருமண வாழ்க்கை, திடீரென முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கயல் தொடரில் இணைந்த சஞ்சீவ்., இனி அடுத்து கயல், எழில் ரொமான்ஸ் start! சீரியலின் அடுத்த ட்ராக் இதான்!!

இந்த நிலையில், ரட்சிதா பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடினார். கடைசி நேரம் வரை சிறப்பாக விளையாடிய ரட்சிதா குறித்து அவரது முன்னாள் கணவர், 24 மணி நேரமும் ரட்சிதாவை பார்க்க உதவி செய்த பிக் பாஸ்க்கு நன்றி, நீங்கள் பலரது மனதை வென்று விட்டீர்கள் என்று பதிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக, என் மீதான அன்புக்கு மிகவும் நன்றி என ரட்சிதா பதிவிட்டிருந்தார். இதை வைத்து பார்க்கும்போது, அவர்களுக்குள்ளான கோபம் குறைந்து விரைவில் இவர்கள் இருவரும் சேர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here