பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் பேசப்பட்ட சீரியல் நடிகை ரக்ஷிதா, தன் வாழ்க்கையின் முக்கியமான நபர் இவர் தான் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரக்ஷிதா தகவல் :
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ரக்ஷிதா. சமீபத்தில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, பெரிய அளவில் ரீச்சானர். இவர், தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒரே ஆள் என்றால் அது மைனா நந்தினி மட்டும் தான். கடந்த 6 ஆண்டுகளாக, என்னைப் பற்றி A டூ Z தெரிந்த ஆள் மைனா மட்டுமே, அந்த அளவுக்கு நாங்கள் இருவரும் புரிதலுடன் இருக்கிறோம்.
தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யாவின் சொந்த நாத்தனாரை பார்த்துள்ளீர்களா? போட்டோ உள்ளே!!
இதைத் தாண்டி பிக் பாஸ் போனதும் எங்களுக்குள் இருந்த பாசம் மிகவும் அதிகரித்து விட்டது. என் வாழ்க்கையில் மைனா நந்தினிக்கான இடம் தனிப்பட்டது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.