என்ன ராபர்ட் மாஸ்டர்.., பல நாள் ஆசையை தீத்துக்கிட்டிங்க.., பாவம் ரக்ஷிதா கணவர்!!

0
என்ன ராபர்ட் மாஸ்டர்.., பல நாள் ஆசையை தீத்துக்கிட்டிங்க.., பாவம் ரக்ஷிதா கணவர்!!
என்ன ராபர்ட் மாஸ்டர்.., பல நாள் ஆசையை தீத்துக்கிட்டிங்க.., பாவம் ரக்ஷிதா கணவர்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது 39வது நாளை கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது இந்த வாரத்தில் ராஜ பரம்பரை அருங்காட்சியகம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பை விட போட்டியாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட சண்டை சச்சரவு ஏற்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

குறிப்பாக அசிமுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு தான் அடிக்கடி முட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் டாஸ்க்கை கொஞ்சம் சுவாரஸ்யமாகவே கொண்டு செல்கின்றனர். இப்படி இருக்க இப்பொழுது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

அடக்கடவுளே.., ஸ்னேகா-பிரசன்னா வாழ்க்கையில இவளோ விஷயம் ஓடிக்கிட்டு இருக்கா??

அதாவது இத்தனை நாள் ராபர்ட் மாஸ்டர் ஆசைப்பட்டு கொண்டிருந்த அந்த நிகழ்வு இப்பொழுது நடந்து விட்டது. அதாவது ரக்ஷிதாவும் ராபர்ட் மாஸ்டரும் சேர்ந்து நடனமாடுகின்றனர். அதிலும் ராபர்ட் முகத்தில் இருக்கும் அந்த சந்தோசம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. ஒரு எனர்ஜியுடன் நடனமாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here