பிக் பாஸ் 5 ப்ரோமோ – அந்த ஒரு வார்த்தையில் தாமரையை ஆஃப் செய்த பிரியங்கா!! பெரிய ஆள் தான் போலையே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50வது நாளை கடந்துள்ள நிலையில் தற்போது பிரியங்கா மற்றும் தாமரை இடையே பெரிய சண்டையே ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் நாளுக்கு நாள் தங்களது திறமையை வெளிக்காட்டிக்கொண்டே தான் உள்ளனர். அமைதியாக இருந்த நபர்களும் தங்களது குரலை உயர்த்த ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் தாமரை யாரையுமே பாரபட்சம் காட்டாமல் தனது வார்த்தைகளால் காயப்படுத்தி வருகிறார்.

கர்ப காலத்துல இப்படியா போஸ் குடுப்பிங்க காஜல்.. ஆனா இன்னும் அந்த மினுமினுப்பு குறையலயே!!

ஆரம்பத்தில் அப்பாவி போல காட்டி விட்டு இப்பொழுது இந்த அளவிற்கு அவரிடம் இருந்து மாற்றம் வந்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது வெளியான ப்ரோமோவில் பிரியங்கா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது காலையில் வெளியான ப்ரோமோவில் லீடரை தேர்வு செய்வதற்கான போட்டியில் தாமரையை ரிஜெக்ட் செய்ய அதற்காக பிரியங்காவிடம் சண்டையிடுகிறார். கடைசியில் பிரியங்கா ச்சீ.., என்று சொல்லிவிடுகிறார் விடுகிறார். இதனால் தாமரை உச்சகட்ட கோவமடைகிறார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here