கதறி அழுத பவானி ரெட்டி.., வழக்கம் போல தனது வேலையை காட்டிய பிரியங்கா – வெளியான பிக் பாஸ் ப்ரோமோ 2!!

0
கதறி அழுத பவானி ரெட்டி.., வழக்கம் போல தனது வேலையை காட்டிய பிரியங்கா - வெளியான பிக் பாஸ் ப்ரோமோ 2!!
கதறி அழுத பவானி ரெட்டி.., வழக்கம் போல தனது வேலையை காட்டிய பிரியங்கா - வெளியான பிக் பாஸ் ப்ரோமோ 2!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாளுக்கு நாள் சுவாரசியம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவின் ஆட்டத்தில் ஜீவனை இழந்த ரசிகைகள்.. வேற லெவல் போங்க.. கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!!

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பல எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட நிலையில் 2வது நாளே சண்டையை ஆரம்பித்து விட்டனர். மேலும் பலர் கடந்து வந்த பாதை கண்கலங்கவும் வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் காலையில் வெளியான ப்ரோமோவில் நமிதா தான் பட்ட கஷ்டங்களை எடுத்து சொல்ல பலரும் கதறி அழுக ஆரம்பித்து விட்டனர்.

கதறி அழுத பவானி ரெட்டி.., வழக்கம் போல தனது வேலையை காட்டிய பிரியங்கா - வெளியான பிக் பாஸ் ப்ரோமோ 2!!
கதறி அழுத பவானி ரெட்டி.., வழக்கம் போல தனது வேலையை காட்டிய பிரியங்கா – வெளியான பிக் பாஸ் ப்ரோமோ 2!!

இந்நிலையில் 2வது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது பவானி தனது வாழ்க்கையை நினைத்து அழுக ஆரம்பிக்க அதனை தூரத்தில் இருந்து பார்க்கும் பிரியங்கா வந்து விசாரிக்கிறார். 2 நிமிடத்தில் பவானியை சிரிக்கவும் வைக்கிறார். இந்த குணம் தான் பிரியங்காவிடம் அனைவருக்குமே பிடித்தது. இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here