பிக் பாஸ் இசைவாணி வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா?? கண்கலங்க வைத்த ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பலரின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் முதல் டாஸ்க்காக கடந்து வந்த பாதையை பற்றி எடுத்து சொல்ல ஆரம்பிக்க முதல் போட்டியாளராக இசைவாணி பேச ஆரம்பிக்கிறார்.

ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு நின்றதை எடுத்து சொல்ல அனைவரையும் இது கண்கலங்க வைத்துள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி, ஒரு நாள் நம் வாழ்க்கை மாறும் என்பது உண்மையான ஒன்று என்று சொல்ல போட்டியாளர்கள் அனைவருமே எழுந்து நின்று கைதட்ட ஆரம்பித்து விட்டனர். இவருக்குள் இப்படி ஒரு சோகமா?? என்று பலரும் கண்கலங்க ஆரம்பித்து விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here