பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ சர்ச்சை.., மூன்றாவது ப்ரோமோவில் கிடைத்த விடை – குழப்பமான ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் 5 அதிரடியாக ஆரம்பித்த நிலையில் தற்போது இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ முற்றிலும் வித்தியாசமாக வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5

கடந்த 2 நாட்களாக பிக் பாஸ் பல சோகங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரும் தங்களது வாழ்க்கை பயணத்தை பற்றி எடுத்து சொல்ல அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்நிலையில் தான் 2வது ப்ரோமோ அதிரடியாக வெளியானது. அதாவது நமீதா தாமரை செல்வி எதோ சிரித்ததற்காக சண்டை இழுப்பேன் என்று கத்துகிறார்.

தாமரை செல்வி அது தன்னுடைய ஸ்லாங் தான். நான் சிரிக்கவில்லை என்று இமான் அண்ணாச்சியிடம் எடுத்து சொல்ல நமிதாவை அழைக்கிறார். ஆனால் அவரோ கண்டிப்பாக தன்னால் வர முடியாது என்று சொல்லி விடுகிறார். ஆனால் கடைசி வரை என்ன பிரச்சனை என்பது மட்டும் காட்டப்படவில்லை.

இந்நிலையில் தான் தற்போது மூன்றாவது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது இமான் அண்ணாச்சி அனைவரையும் கலாய்த்து கொண்டு பேசிகொண்டுள்ளார். அனைவரையும் போல செய்து காட்டுகிறார். பிரியங்கா இன்னொரு பக்கம் இமான் அண்ணாச்சி போல செய்து காட்டுகிறார்.

அந்த 2 ப்ரோமோவிற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருபத்தில் இருந்தே தெரிகிறது, இரண்டாவது ப்ரோமோவில் காட்டியது போல பெரிய பிரச்சனை எதுவும் பிக் பாஸ் வீட்டில் இல்லை என்று.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here