பிக் பாஸ் 5 ப்ரோமோ – ஸ்ருதியின் வளர்ப்பை பற்றி தவறாக பேசிய தாமரை செல்வி!!

0
பிக் பாஸ் 5 ப்ரோமோ - ஸ்ருதியின் வளர்ப்பை பற்றி தவறாக பேசிய தாமரை செல்வி!!
பிக் பாஸ் 5 ப்ரோமோ - ஸ்ருதியின் வளர்ப்பை பற்றி தவறாக பேசிய தாமரை செல்வி!!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ஒத்த உடையில் பாக்கியலட்சுமி ஆர்யன், ஷபானா – சூர்யா, ஜோவுக்கே டப் கொடுப்பாங்க போலையே!!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி காயின் கேம் இப்பொழுது தான் நல்லபடியாக நடந்து முடிந்துள்ள நிலையில் தாமரை செல்வியின் காயினை காலையில் வெளியான ப்ரோமோவில் ஸ்ருதி எடுத்து விட்டார். இதில் ஆரம்பித்தது பிரச்சனை. தாமரை செல்வி கண்டபடி பேசி விட இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

அதாவது இப்பொழுது வெளியான ப்ரோமோவில் ஸ்ருதியும் பாவனியும் கதறி அழுக ஆரம்பிக்கின்றனர். தன் வளர்ப்பு பற்றி இவ்வளவு தவறாக பேசி விட்டார்கள் என்று சொல்லி அழுகிறார் ஸ்ருதி. அவர் தாமரை செல்வியை தான் குறிப்பிடுகிறார் என்று அப்பட்மாக இந்த ப்ரோமோவின் மூலம் தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here