பிக் பாஸ் 5 ப்ரோமோ – Top 5ல நீ, நான் மட்டும் தான் இருக்கனும்.. தன் சுயரூபத்தை காட்டிய அபிஷேக்!!

0

தமிழ் ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இதன் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக அண்மையில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை பொறுத்த மட்டில் தற்போது வரை ராஜு, இமான் அண்ணாச்சிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அபிஷேக் பாவனியிடம் டாப் 5யில நீ நான் தான் இருக்கனும். வருண ஹாலுக்குள்ள விடாத என பவானியிடம் சொல்கிறார். பின்னர் வருணிடம் சென்று உன்னை கடைசி வரை ஹால்லுக்குள் விட மாட்டங்க என கொளுத்தி போடுகிறார்.


அதை தொடர்ந்து அபிஷேக் வருண் சவால் விடுவதாக பாவனியிடம் சொல்கிறார். அபிஷேக்கின் டபுள் கேம் தற்போது வெட்ட வெளிச்சமாக தெரியும் நிலையில் பிக் பாஸ் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here