ஸ்ருதியின் உடையை பற்றி அசிங்கமாக பேசிய தாமரை – பதிலடி கொடுத்த சிபி!! முட்டிக்கொள்ளும் மாஸான சம்பவம்!!

0

பிக் பாஸ்  நிகழ்ச்சியில் 3வது  வாரத்தில்  கால்  எடுத்து வைத்துள்ள போட்டியாளர்களுக்கு  மத்தியில்  தொடர்ந்து  பிரச்சனைகள்  எழுந்து  வருகிறது. இன்று  தாமரை  செல்வி ஸ்ருதியை பற்றி  பேசியதால் வீடே  பிரச்னையாகியுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இப்பொழுது தான் ஆரம்பித்தது போல உள்ளது. ஆனால் தற்போது 25 நாட்கள் ஆகிவிட்டது. இரண்டாவது  வாரத்திலேயே சண்டையை ஆரம்பித்து விட்டனர். பிரியங்கா பெயரை கெடுத்து  கொள்வாரோ  என்று அவரது ரசிகர்கள் பதறிக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது  காலையில்  இருந்து வெளியான  ப்ரோமோவில் பல பிரச்சனைகள்  ஏற்பட்டு  வருகிறது.  அதாவது கிராமமா?? சிட்டியா?? என்று பட்டிமன்றம்  உருவாக முதலில்  ராஜு காமெடியாக  பேசுகிறார்.
அடுத்ததாக  தாமரை  செல்வி  ஸ்ருதியின்  உடை  அணியும்  முறை  எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை  என்று  சொல்கிறார். இதனால்  கோவமடையும்  சிபி நீங்க  என்ன அடக்கமா இருக்கீங்க  என்று கேட்க  தாமரைக்கு  கோவம்  வருகிறது. என்ன நான் அடக்கம்  இல்லாமல்  இருக்கேனு  அப்படி  பேசுன என்று  சண்டைக்கு  வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here