போட்டியாளர்களை விமர்சிக்கும் அபிஷேக் – கைகோர்க்கும் அண்ணாச்சி – சூடுபிடிக்கும் பிக் பாஸ்!!

0

பிக் பாஸ்  5 நிகழ்ச்சி  தற்போது  விறுவிறுப்பான  சம்பவங்களுடன் தொடர்ந்து  வரும் நிலையில் தற்போது ப்ரோமோ  ஒன்று  வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்  5

பிக் பாஸ்  5 நிகழ்ச்சியில்  நேற்று தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் தான் தாமரை செல்வி இதில் ஜெயித்து இந்த வாரத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதிலுமே பல  பிரச்னைகள் ஏற்பட்டது. அதாவது தாமரை செல்வி மீண்டும் சின்ன பொண்ணு அக்காவை வம்புக்கு இழுப்பது  போல பேச இதனாலும் பிரச்சனை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அபிஷேக் வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் விமர்சனம் செய்கிறார். அதாவது முதலில் நாடியா தான் வனிதா என்று சொல்கிறார். அடுத்ததாக ஐக்கி பெர்ரியிடம் யாராலும் நெருங்க முடியாது என்றும் தூரத்துல  இருந்து விசித்திரமா பார்த்து கொள்ளலாமே  தவிர வேற  எதுவும் முடியாது  என்று சொல்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அடுத்ததாக பாவனியை  ஏன் யாரும்  நாமினேட் செய்யவில்லை என்றால் அவரின் கதை அனைவரையுமே பாதித்து  விட்டது. மேலும் இசை வாணி சாதாரணமா ஒரு வார்த்தை பேசினாலும் எங்க  வீட்டுல  பிரிட்ஜ்  இல்ல  அது இல்லனு செண்டிமெண்ட்  பேச  ஆரம்பிச்சுடுவாங்க.., என்று  அபிஷேக்  சொல்ல அண்ணாச்சி கை  கொடுக்கிறார். இதோடு ப்ரோமோ  முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here