பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா தன் கணவரை பற்றி பேசாதது ஏன்?? இதுதான் காரணமா??

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறவினர்கள் வருகை தந்திருக்கும் நிலையில் தற்போது ரசிகர்கள் பலருக்கும் புதிய சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.

பிக் பாஸ் 5

போன வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது. 80 நாட்கள் வீட்டில் யாரையும் பார்க்காமல் இருந்த போட்டியாளர்கள் அவர்களின் உறவினர்களை பார்த்ததுமே கண்கலங்கி விட்டனர். பிரியங்கா வீட்டில் இருந்து யார் வருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில் தான் அவரது அம்மாவும் தம்பியும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அனைவருமே அவரது கணவர் தான் வருவார் என்று எதிர்பார்த்திருந்தனர். மேலும் இதுநாள் வரை ஒருதடவை கூட தனது கணவரை பற்றி பிரியங்கா வாய் திறந்தது கிடையாது. ஏற்கனவே அவரது யூடியூப் சேனலில் அவர் கேமரா முன்பு நிற்க கூச்சப்படுபவர் என்று கூறியுள்ளார். அப்படி என்றாலும் வீட்டில் அவரை பற்றி பேச கூட இல்லை என்பது தான் பெரிய ஆச்சரியமே. இருவரும் மனஸ்தாபத்தில் பிரிந்துள்ளதாகவும் ஒருபக்கம் செய்திகள் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here