பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேறிய போட்டியாளர் – வெளியான அதிரடி அப்டேட்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை தொட்டுள்ள நிலையில் தற்போது வெளியேறியுள்ள போட்டியாளர் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

அக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 4 சீசன்களையும் இந்த 5வது சீசன் ஓவர்டேக் செய்து விட்டது என்றே சொல்லலாம்.

இந்த சீசன் தாமரையால் தான் செம ஹிட் அடித்தது. தாமரை பாரபட்சம் இல்லாமல் அனைவரிடத்திலும் சண்டை போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியையே ஸ்வாரஸ்யமாக்கினார். இப்படி இருக்க நாளை ஞாயிற்று கிழமையில் தான் பைனல்ஸ் நடக்கவுள்ளது.

யார் ஜெயிக்க போகிறார்கள் என்று அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ள நிலையில் நிரூப் தற்போது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here