பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல் – இனி புதிய தொகுப்பாளர் இவர் தான்!!

0

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. இதன் 5 சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது கமலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை போரூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை இனி இவரின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இருப்பினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வரவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here