ஒரே பாத்ரூமில் ஜலபுலஜங்.., ஐஷுக்கு ரூட்டு போட்ட மாயா.., ஒரு வேலை இருக்குமோ?அப்ப நிக்சன் வாழ்க்கை?

0
ஒரே பாத்ரூமில் ஜலபுலஜங்.., ஐஷுக்கு ரூட்டு போட்ட மாயா.., ஒரு வேலை இருக்குமோ?அப்ப நிக்சன் வாழ்க்கை?
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் மாயா ஒரு கேங்காக செயல்பட்டு வருவதாகவும், அவர்களை bully gang என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வாரம் கேப்டனாக பொருட்பேற்ற மாயா, மற்ற போட்டியாளர்களிடம் கொஞ்சம் கடுமையாக பேசி வருகிறார். மேலும் பிரதீப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு மாயா தான் காரணம் என்று பலரும் நெட்டிசன் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
மேலும் அவரை லெஸ்பியன் என்றும் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் மாயா குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது ரகசியம் பேசுவதற்காக மாயாவும் ஐஷுவும் ஒரே பாத்ரூமில் செல்கின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here