பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு ட்விஸ்டா? ரூ. 15 லட்சம் பண பெட்டியுடன் வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு ட்விஸ்டா? ரூ. 15 லட்சம் பண பெட்டியுடன் வெளியேறிய முக்கிய போட்டியாளர்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் அளித்த ஆதரவினால் OTT தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தற்போது இந்த ஷோ அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் போட்டியாளர்களிடம் குறிப்பிட்ட தொகையுடன் பண பெட்டியை எடுத்து செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஐயோ., எங்க கண்ணு வேற அங்கேயே போகுதே., டைட் உடையில் யாஷிகா வெளியிட்ட மோசமான புகைப்படம்!

ரூபாய் மூன்று லட்சம் முதல் இந்த தொகை ஆரம்பிக்கப்பட்டு கடைசியாக ரூ.15 லட்சம் தொகையுடன் பணப்பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுருதி வெளியேறி உள்ளாராம். இந்த பெட்டியை எடுப்பதில் ஜூலிக்கும் ஸ்ருதிக்கும் கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் ஸ்ருதி இந்த தொகையை தன் வசப்படுத்தினராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here