இந்த ஒரே ஆள் மொத்த Game யும் மாத்திட்டாரு., ஆரம்பத்திலேயே அதிரடி டிவிஸ்ட் வைத்த கமல்!!

0
இந்த ஒரே ஆள் மொத்த Game யும் மாத்திட்டாரு., ஆரம்பத்திலேயே அதிரடி டிவிஸ்ட் வைத்த கமல்!!
இந்த ஒரே ஆள் மொத்த Game யும் மாத்திட்டாரு., ஆரம்பத்திலேயே அதிரடி டிவிஸ்ட் வைத்த கமல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி முதல் நாளான இன்று, போட்டியாளர்களை கமல் சந்தித்து பேசும் போது, முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

கமல் தகவல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்க்களையும் மிகச் சிறப்பாக விளையாடி, அமுதவாணன் முதல் பைனலிஸ்ட் ஆகிவிட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன்படி வாழ இறுதி முதல் நாளான இன்று போட்டியாளர்களை சந்தித்து பேசும் கமல், ஆரம்பத்திலேயே அதிரடி டிவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். அதாவது, கடந்த வாரம் முழுவதும் இப்படியே நான் உழைத்து கொண்டே இருக்க வேண்டுமா? என்று புலம்பிய ஒரு போட்டியாளர், இந்த வாரம் மொத்த விளையாட்டையும் மாற்றி விட்டார்.

பிக் பாஸ்  நிகழ்ச்சியில்  இருந்து வெளியேறிய  போட்டியாளர் இவர் தான்.., 100% உறுதியான  தகவல்!!

கிட்டத்தட்ட, இறுதிக்கட்டத்துக்கு அவர் வந்துவிட்டார். எந்த அளவுக்கு நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அவர் மாற்றி உள்ளார் என்பதை இன்று பார்ப்போம் என, சூசகமாக அமுதவாணன் குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here