பிக் பாஸ் கதிரவனின் காதலி இவர் தானாம்.., இத்தனை நாளா மறைச்சிடீங்களே.., குமுறும் இளசுகள்!!

0
பிக் பாஸ் கதிரவனின் காதலி இவர் தானாம்.., இத்தனை நாளா மறைச்சிடீங்களே.., குமுறும் இளசுகள்!!
பிக் பாஸ் கதிரவனின் காதலி இவர் தானாம்.., இத்தனை நாளா மறைச்சிடீங்களே.., குமுறும் இளசுகள்!!

பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு அசத்தி வருபவர் தான் கதிரவன். இவர் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானார். மேலும் சன் மியூசிக்கில் தான் இவரது கெரியரே தொடங்கியது. அப்பொழுது இருந்த கதிரவனை தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது. ஆனால் அதன் பிறகு இவர் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து அசத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

வெள்ளித்திரையில் நீண்ட காலமாக படவாய்ப்பிற்காக ட்ரை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். எப்படியோ 50 நாட்கள் வரை கடத்தி விட்டார். இவரது பொறுமையும் பக்குவமும் அனைவருக்குமே பிடித்து போனது. இதில் பெரிய டிராபேக் என்னவென்றால் என்ன சண்டை வந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார்.

ராஜ்கிரண் இப்படிப்பட்டவரா? நகைக்காக தான் இந்த நாடகம் எல்லாம்? வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்!!

அந்த விஷயத்தை மட்டும் மாற்றிக்கொண்டதால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கதிரவன் தான். இப்படி இருக்க அவரது காதலி பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவருக்கு ஜோடியாக நடித்தவரை தான் கதிரவன் காதலித்து வந்தாராம். வீட்டின் சம்மதத்திற்காக காத்து கொண்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் உறுதியாக தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here