அழகிற்காக ரத்தத்தால் சிகிச்சை பெற்ற பிக் பாஸ் ஜூலி – அவரே வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ!!

0
அழகிற்காக ரத்தத்தால் சிகிச்சை பெற்ற பிக் பாஸ் ஜூலி - அவரே வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறிய வந்தாலும் பிக் பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் தமிழ் நாடு முழுக்க பேமஸ் ஆனவர் நடிகை ஜூலி. அந்த நிகழ்ச்சியில் இவர் சம்பாதித்த அவப்பெயரே அதிகம். பிக் பாஸ் முடிந்த பிறகும் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டார்.

அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு தொகுப்பாளராகவும் நடிகையாகவும் கலக்கினார். மேலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் மேல் கெட்ட பெயரை மாற்றினார் ஜூலி.

பிறந்த நாள் அதுவுமா தனுஷுக்கு இப்படி ஒரு சோகமா? கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்!!

சமீப காலமாக நிறைய போட்டோஷுட், கிளாமர் வீடியோக்கள் செய்து வரும் ஜுலி முக அழகிற்காக ஸ்கின் கிளினிக் என்று Vampire Facial எனப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்தும் சிகிச்சையை ஜுலி எடுத்துக் கொண்டுள்ளாராம். அது குறித்து அவரே வெளியிட்ட வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Julie (@mariajuliana_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here