என்ன ஜூலி இப்படி ஆகிட்டீங்க.. ஆளே அடையாளமே தெரியல – நியூ லுக்கை ஷாக் ஆகி பார்க்கும் ரசிகர்கள்!

0
என்ன ஜூலி இப்படி ஆகிட்டீங்க.. ஆளே அடையாளமே தெரியல - நியூ லுக்கை ஷாக் ஆகி பார்க்கும் ரசிகர்கள்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜூலி. அதன் மூலம் கிடைத்த புகழால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இவர் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் எனும் நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் வெளியே வந்து கப் சிப் என சைலன்ட் ஆனார். பின்னர் OTT தளத்தில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனக்கு இருந்த கெட்ட பெயரை முழுவதும் மாற்றினார் இவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகம் போட்டோ ஷுட்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த துயரம்.. பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை – போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்!

இப்போது படு வித்தியாசமான லுக்கில் கலரிங் செய்து புகைப்படம் எடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் வியப்பாக இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Julie (@mariajuliana_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here