ஆள் அடையாளமே தெரியாமல் டிப் டாப்பாக மாறிய ஜூலி – அதுக்கு காரணமே இதுதானாம்!!

0
டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி... இவங்க பலமே இதுதானாம்??
டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி... இவங்க பலமே இதுதானாம்??

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ஜூலி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் கோட் சூட் அணிந்து கொண்டு கூலிங் கிளாஸ் உடன் படு மார்டனாக மாறி போஸ் கொடுத்து உள்ளார்.

வீர மங்கையாக, சிங்க பெண்ணாக மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தவர் ஜூலி. இவர் பிரதான தொழில் உயிர் காக்கும் மருத்துவ துறை தான். அதாவது தனது கேரியரை ஒரு செவிலியராக ஆரம்பித்தார். அதன் பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி... இவங்க பலமே இதுதானாம்??
டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி… இவங்க பலமே இதுதானாம்??

அந்த நிகழ்ச்சியில் முதல் சில வாரங்கள் அமைதியாக அனைவருடனும் நன்றாக பழகி வந்த ஜூலி. அதன் பின்னர் தன்னுடைய வேலையை காட்ட தொடங்கினார். அதாவது ஒரு சில வேண்டாத செய்கைகள் மூலம் வீட்டில் இருப்பவர்கள் மற்றும் மக்கள் மனதில் தனக்கென இருந்த ஒரு நல்ல அபிப்பிராயத்தை இழந்தார். இதனால் அந்த வீட்டை விட்டு ஒரு சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார்.

டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி... இவங்க பலமே இதுதானாம்??
டிப்டாப்பாக மாறிய போகி பாஸ் ஜூலி… இவங்க பலமே இதுதானாம்??

அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு பட வாய்ப்புகளை நோக்கி காத்திருந்த இவர், மற்ற வளர்ந்து வரும் நடிகைகள் போல் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஹிந்தி நடிகைகள் போன்று கூலிங் கிளாஸ் கோர்ட் சூட் அணிந்து கொண்டு டிப்டாப்பாக போஸ் கொடுத்து உள்ளார். மேலும் அதோடு ஒரு கேப்சனை தலைப்பாக இட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here